Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஹமதாபாத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01காந்தி ஆஷ்ரம் (சபர்மதி ஆஷ்ரம்)

    அஹமதாபாத் விஜயத்தில் சிறப்பிடம் பெறும் ஒரு புனிதமான ஸ்தலமாக இந்த காந்தி ஆஷ்ரம் புகழ் பெற்றுள்ளது. மானுட வரலாற்றிலேயே அஹிம்சா வழியில் அரசியல் மாற்றத்தை உருவாக்கிட முடியும் என்று உலகிற்கு நிரூபித்த காந்திஜி இங்குதான் தனது முக்கியமான செயல்பாட்டு கேந்திரத்தை ஒரு ஆசிரம...

    + மேலும் படிக்க
  • 02அக்ஷர்தாம்

    இந்த அக்ஷர்தாம் கோயில் சனாதன ஹிந்து தர்மத்தை பின்பற்றும் ஸ்வாமிநாராயண் பிரிவுக்கான கோயிலாகும். இளஞ்சிவப்பு நிற மணற்பாறை கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலின் உள்ளே இந்த மார்க்கத்தை உருவாக்கிய ஸ்வாமிநாராயணின் தங்க முலாம் பூசிய சிலை வீற்றிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 03சுவாமிநாராயண் கோயில்

    சுவாமிநாராயண் எனும் மதநம்பிக்கைக்கான முதல் கோயிலாக உருவாகியிருக்கும் இந்த கோயில் 1822ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாகியிருக்கிறது.

    ஆனந்தானந்த் ஸ்வாமி எனும் குருவால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்தக்கோயில் முழுக்க முழுக்க பர்மா தேக்கு மரத்தால்...

    + மேலும் படிக்க
  • 04கன்காரியா ஏரி

    கன்காரியா ஏரி குதுபுதீன் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏரியின் மையப்பகுதியில் நஜினா வாடி எனும் கோடைவாச அரண்மனையும் கட்டப்பட்டிருக்கிறது.

    ஒரு தோட்டப்பூங்காவின் மையத்தில் இந்த அரண்மனை வீற்றிருக்கிறது. தற்போது ஒரு முக்கியமான...

    + மேலும் படிக்க
  • 05ஜமா மஸ்ஜித்

    ஜமா மஸ்ஜித் எனும் இந்த மசூதி மன்னர்களின் தனிப்பட்ட உபயோகத்திற்காக கட்டப்பட்டிருக்கிறது. 1423ம் ஆண்டு சுல்தான் முதலாம் அஹமத் ஷா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இது கட்டப்பட்டு அவராலேயே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

    மஞ்சள் மணற்பாறைகளால் கட்டப்பட்டுள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 06சர்தார் படேல் மியூசியம்

    சர்தார் படேல் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த தேசிய அருங்காட்சியகம் ஷாகிபாக் பகுதியில் மோதி ஷாஹி மஹால் எனும் வரலாற்று மாளிகையின் உள்ளே அமைந்துள்ளது.

    இந்த மாளிகை ஷாஜஹான் மன்னரால் 1622ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. 1960 முதல் 1978 வரை இது குஜராத் கவர்னர்...

    + மேலும் படிக்க
  • 07ஜுல்டா மினாரா

    ஜுல்டா மினாரா

    ஜுல்டா மினாரா என்பது இரண்டு மினாரெட்கள் ஜோடியாக காணப்படும் அமைப்புகளை குறிப்பிடுகிறது. இது போன்ற இரண்டு ஜோடி மினாரெட் அமைப்புகள் அஹமதாபாத் நகரில் உள்ளன.

    ஒன்று சரங்பூர் தர்வாஜாவிற்கு எதிரே உள்ள சிதி பஷிர் மசூதி வளாகத்திலும் மற்றொன்று அஹமதாபாத் ரயில்...

    + மேலும் படிக்க
  • 08ஹுதீசிங் ஜெயின் கோயில்

    ஹுதீசிங் ஜெயின் கோயில் எனும் இந்த ஜைனக்கோயில் 15வது ஜைன தீர்த்தங்கரரான தர்மநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 1848ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ஷேத் ஹுதீசிங் கேஸ்ரி எனும் அஹமதாபாத் வணிகர் அளித்த 10 லட்ச ரூபாய் நன்கொடைப்பணத்தில்...

    + மேலும் படிக்க
  • 09நகர கோட்டைச்சுவர் மற்றும் வாசல் அமைப்புகள்

    1411ம் ஆண்டில் அஹமதாபாத் நகரம் அஹமது ஷா மன்னரால் ஆக்கிரமிக்கப்பட்டபின் அவரது பேரனான மஹ்மூத் பெக்டா இந்த நகரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இதனை ஒரு கோட்டை அமைப்பாக மாற்றினார்.

    அந்த அமைப்பின்படி உருவாக்கப்பட்ட நகர கோட்டைச்சுவர் 10 கி.மீ சுற்றளவும், 12...

    + மேலும் படிக்க
  • 10சிதி சயீத் மஸ்ஜித்

    சிதி சயீத் மஸ்ஜித் எனும் இந்த மசூதி 1573ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. முகலாய ஆட்சியின்போது அஹமதாபாத் நகரத்தில் கட்டப்பட்ட கடைசி மசூதி இது.

    இதன் ஜன்னல் அமைப்புகளில் காணப்படும் சல்லடை சாளர அமைப்பு உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றுள்ள கட்டிடக்கலை அம்சமாகவும்...

    + மேலும் படிக்க
  • 11மானெக் சௌக்

    மானெக் சௌக் எனும் இந்த இடம் பாபா மானெக் நாத் குருவின் பெயரால் அழைக்கப்படுகிறது. 15ம் நூற்றாண்டில் அஹமத் ஷா மன்னர் இப்பகுதியின் கோட்டையை நிர்மாணிக்கும்போது தனது அபூர்வ சக்தியால் இந்த பாபா அந்த முயற்சிகளுக்கு தடங்கல் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

    அதாவது...

    + மேலும் படிக்க
  • 12நல்சரோவர் பறவைகள் சரணாலயம்

    இந்த பிரசித்தமான நல்சரோவர் பறவைகள் சரணாலயம் மத்திய ஐரோப்பாவிலிருந்து உணவையும் வெப்பத்தையும் தேடி வரும் புலம் பெயர் பறவைகளை அதிகமாக கொண்டுள்ளது.

    200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இந்த விருந்தினர்கள் பட்டியலில் அடங்குகின்றன. ஏரிப்பகுதி மற்றும் சுற்றியுள்ள...

    + மேலும் படிக்க
  • 13மஹுதி தீர்த்

    மஹுதி தீர்த்

    இந்த மஹுதி தீர்த் எனும் ஆலயம் ஜைன இனத்தார் மத்தியில் ஒரு புனிதமான ஆன்மீகஸ்தலமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. புராதன காலத்தில் இந்த இடம் மதுமதி என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. 2000 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்த சில அகழ்வுச்சான்றுகள் இந்த தகவலை...

    + மேலும் படிக்க
  • 14ராணி னோ ஹஜிரோ

    மானெக் சௌக் எனும் இடத்திற்கு கிழக்குப்பகுதியில் உள்ள இந்த ராணி னோ ஹஜிரோ அரச குடும்பத்தை சேர்ந்த பெண்டிர் புதைக்கப்பட்ட இடமாகும். ‘ராணி னோ ஹஜிரோ’ எனும் பெயர் ராணிகளின் கல்லறை என்பதைத்தான் குறிப்பிடுகிறது.

    ராணி னோ ஹஜிரோ ஸ்தலத்தை நோக்கி செல்லும்...

    + மேலும் படிக்க
  • 15பாத்ஷா னோ ஹஜிரோ

    பாத்ஷா னோ ஹஜிரோ

    பாத்ஷா னோ ஹஜிரோ அல்லது ராஜா னோ ஹஜிரோ என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தலம் மானெக் சௌக் பகுதிக்கு மேற்கில் அமைந்துள்ளது. இங்கு ராஜ குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த ஸ்தலத்திற்கு எதிரிலேயே சில அரசவை பிரதானிகளின் கல்லறைகளும் இடம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat