உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

தொல் ஏரி பறவைகள் சரணாலயம், அஹமதாபாத்

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

அஹமதாபாத் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் இந்த தொல் ஏரி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள 7 ச.கி.மீ பரப்பளவு 1988ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அஹமதாபாத் புகைப்படங்கள் - தொல் ஏரி பறவைகள் சரணாலயம் - நாரை கூட்டம் 
Image source:gujarattourism.com
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

இங்கு புகலிட பறவைகள் ஏராளமாக வருகை தருகின்றன. கொக்குகள், நாரைகள், நீர் வாத்துகள், கரண்டி வாயன், செந்நாரை, விசிலடிச்சான், பெருங்கொக்கு, வெண்கொக்கு போன்ற 100 வகையான பறவையினங்கள் இங்கு காணப்படுகின்றன.

சிவப்பு கழுத்தும் நீண்ட கால்களையும் கொண்ட இந்திய சாரஸ் கொக்கு எனும் பறவையினம் இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. மழைக்காலம் முடிந்தபின்னர் நவம்பர் மாதம் பிப்ரவரி வரையான காலம் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்ய ஏற்றது.

Please Wait while comments are loading...