Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிகார் » எப்படி அடைவது

எப்படி அடைவது

இந்தியாவின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உத்திரப் பிரதேசத்தின் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகளால் ஜெய்ப்பூர், ஆக்ரா, மதுரா, காஷியாபாத், புது டெல்லி, லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களுடன் அலிகார் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், உத்திரப் பிரதேச மாநில அரசு போக்குவரத்து கழகம் மற்றும் பல தனியார் பேருந்து நிறுவனங்களும் பேருந்து சேவைகளை அலிகாரிலிருந்து இயக்கி வருகின்றன.