Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்மோரா » ஈர்க்கும் இடங்கள் » கோபிந்த் வல்லப பந்த் பொது அருங்காட்சியகம் அல்லது அரசு அருங்காட்சியகம்

கோபிந்த் வல்லப பந்த் பொது அருங்காட்சியகம் அல்லது அரசு அருங்காட்சியகம், அல்மோரா

20

மாநில அருங்காட்சியகம் என அறியப்பட்ட கோபிந்த் வல்லப பந்த் பொது அருங்காட்சியகம் அல்மோராவில் உள்ள மால் சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலா மையம்.

இந்த அருங்காட்சியகம், கலாச்சார, வரலாற்று, மற்றும் தொல்பொருள் பொருட்களை பரவலாக காட்சிப் படுத்தியுள்ளது. இங்கு கத்யுரி மற்றும் சந்த் வம்சத்திற்கு சொந்தமான விலைமதிப்பற்ற பொருட்களைக் காணலாம்.

இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால ஆஸ்பென் ஓவியங்கள் மற்றும் குமாவோனின்  தொல்பொருட்களையும் பார்க்க முடியும். இந்த அருங்காட்சியகத்தை ரசிக்க ஏதுவான நேரம் காலை 10:30 முதல் மாலை 4.30 மணி வரை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat