Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்மோரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

தில்லியிலிருந்து அல்மோரா செல்ல பல சொகுசு பேருந்துகள் கிடைக்கும். இரண்டு இடங்களுக்கும் இடையேயான தூரம் சுமார் 350 கிலோ மீட்டர். முக்கிய இடங்களிலிருந்து மாநில அரசுக்கு சொந்தமான பேருந்துகளும் அல்மோரா செல்ல இணைக்கப்பட்டுள்ளன.