டொனியோ போலோ கோவில் 1989 ம் ஆண்டில் டாலொம் ருக்பொ என்பரால் கட்டப்பட்டது. இது ஒரு சூரியன் மற்றும் சந்திரன் வழிபாடு மையமாக உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 400 பழங்கால டோனியோ போலிச மத வழிபாட்டு மையங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு ஒரு தியான அறை மற்றும் பிரார்த்தனை மண்டபம் போன்றவை உள்ளன.