Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்பாலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

அம்பாலா, தில்லி, சண்டிகர், அமிர்தசரஸ் மற்றும் சிம்லா போன்ற அனைத்து அண்டை மாநில முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாலா கண்டோன்மெண்ட் பேருந்து நிலையம் ரயில்வே தலைமையிடத்திற்கு மிக அருகில் உள்ளது. இங்கிருந்து தனியார் பேருந்துகள் ஹரியானா மற்றும் அருகில் உள்ள மாநிலங்களின் மிக முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.