Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்ரித்ஸர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

NH1 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் நாட்டின் பல பகுதிகளுடன் சாலை மார்க்கமாக அம்ரித்ஸர் சிறந்த முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. டெல்லி, சண்டிகர் மற்றும் ஜம்முவிலிருந்து அம்ரித்ஸர் வருவதற்கான பேருந்து சேவைகள் கிடைக்கின்றன. கிராண்ட் டிரங்க் சாலை அம்ரித்ஸர் நகரத்திலிருந்து பாகிஸ்தானின் லாகூர் வரை செல்வதும் குறிப்பிடத்தக்கது.