உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

அனந்த் - டேஸ்ட் ஆஃப் இந்தியா!

அனந்த் நகரம் இந்தியாவின் பால் பண்ணை கூட்டுறவு அமைப்பின் முத்திரை பெயரான அமுலால் (AMUL - அனந்த் மில்க் யூனியன் லிமிடட்) புகழ் பெற்று விளங்குகிறது. வெண்ணிற புரட்சியின் மையமாக விளங்குகிறது அனந்த்.

அனந்த் புகைப்படங்கள் - அமுல் பிளான்ட் 
Image source: commons.wikimedia
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியில் அதிகமாக ஈடுபடும் நாடுகளில் இந்தியாவும் இப்புரட்சியால் முக்கிய பங்கு வகிக்கிறது. அனந்த் நகரம் குஜராத் மாநிலத்தின் தலைநகரமான காந்திநகரிலிருந்து 101 கி.மீ தொலைவில், வடோடராவிற்கும், அகமதாபாத்திலிருக்கும் மேற்கு இரயிலகத்திற்கும் நடுவே உள்ளது.

ஸ்ரீ ரோகாடிய ஹனுமான்ஜி கோவில், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் வீர் விட்டல்பாய் படேல் நினைவகம், சுவாமி நாராயண் கோவில் போன்றவைகள் தான் அனந்த்திலுள்ள முக்கிய ஈர்ப்புகளாகும். ரன்சோர்டோரை டாகோர் கோவில் அனந்த்திற்கு வடகிழக்கில் 43 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Please Wait while comments are loading...