Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அனந்த் » வானிலை

அனந்த் வானிலை

கோடைகாலம்

கோடைக்காலத்தில் அனந்த் நகரத்தில் வெப்பநிலை 32° செல்சியஸ் முதல் 44° செல்சியஸ் வரை இருக்கும். இங்கு கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும்.

மழைக்காலம்

அனந்த் நகரத்தில் பருவமழைக்காலத்தில் போதுமான அளவு மழை பெய்யக்கூடும். இது ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 321 மி.மீ. அளவு என்று பதிவாகியுள்ளது.

குளிர்காலம்

குளிர் காலத்தில் அனந்த் நகரத்தில் வெப்பநிலை 10° செல்சியஸ் முதல் 26° செல்சியஸ் வரை இருக்கும்.