Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அனந்த்நாக் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஜம்மு மற்றும் ஸ்ரீநகரிலிருந்து ரோடு வழியாக நேரடியாகவே அனந்த்நாக் வந்தடையலாம். அனந்த்நாக்கிலிருந்து ஜம்மு 237 கி.மீ. தொலைவில் உள்ளது. தரை மார்க்கமாக இங்கு வர 4 மணி நேரமாகும். மேற்கூறிய ஊர்களிலிருந்து இங்கு வருவதற்கு பேருந்துகளும் வாடகை கார்களும் சுலபமாக கிடைக்கும். இது போக சொகுசு பேருந்துகள் மூலமாகவும் அனந்த்நாக் வரலாம். அதற்கு கட்டணம் கொஞ்சம் அதிகமாகும்.