பார்பதேஷ்வர் சிவாலயம் சிக்கிமின் புகழ்பெற்ற யாத்திரை தலம் ஆகும். அதோடு இந்த சிவாலயம், சிக்கிமின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இங்கு 'ஸ்வான்' அல்லது பருவமழை காலங்களில் ஏராளமான பக்கதர்கள் வருகை புரிந்து சிவனை வழிபடுகின்றனர்.