பாக்கலாக் எனப்படும் இந்த சிறிய கிராமம் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக பெயர் பெற்றுள்ளது. இது அர்கீயிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது. சுற்றியுள்ள பிரதேசத்தின் சொக்கவைக்கும் இயற்கை அழகை பார்த்து ரசிக்க உதவும் காட்சித்தளமாக இந்த மலைக்கிராமம் வீற்றுள்ளது.