Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பனவாசி » எப்படி அடைவது

எப்படி அடைவது

மங்களூர், பெங்களூர், மைசூர் போன்ற நகரங்களிலிருந்து சிர்சிக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பனவாசியிலிருந்து 24 கிலோமீட்டரில் சிர்சி இருப்பதால் பயணிகள் அங்கு வந்த பின் பேருந்துகள் மூலமோ, வாடகை கார்களின் மூலமோ சுலபமாக பனவாசியை வந்தடையலாம்.