உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

கப்பில் பீச், பேக்கல்

பரிந்துரைக்கப்பட்டது

பேக்கல் கோட்டையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கப்பில் பீச் அதன் பரந்து விரிந்து கிடக்கும் மணற்பரப்புக்காகவும், அமைதிக்காகவும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

பேக்கல் புகைப்படங்கள் - கப்பில் பீச்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

பேக்கல் நகரின் மற்ற சுற்றுலா தலங்களுக்கெல்லாம் சென்று கடைசியில் இங்கு இளைப்பாற வருவதற்கு பெரும்பாலான பயணிகள் விரும்புகின்றனர். அதோடு சாகசத்தின் மீது ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பகுதியில் உள்ள கொடி குன்றில் பாறையேற்றத்தில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம்.

Please Wait while comments are loading...