Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பீமேஸ்வரி » வானிலை

பீமேஸ்வரி வானிலை

பீமேஸ்வரிக்கு நீங்கள் வருடத்தின் எந்த காலத்திலும் சுற்றுலா வரலாம். குறிப்பாக நீங்கள் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் வந்தால் நீர் விளையாட்டுகளில் சிறப்பாக ஈடுபடலாம். அதே போல் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்கள் தூண்டிற்காரர்களுக்கு உகந்த காலமாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : பீமேஸ்வரியின் கோடை காலங்களில் 40 முதல் 22 டிகிரி வரை வெப்ப நிலை நிலவும். இந்த காலங்களில் பீமேஸ்வரி  வரும் பயணிகள் அதன் இயற்கை அழகை ரசிக்கவும், வெளிப்புற பொழுதுபோக்குகளில் ஈடுபடவுமே அதிகமாக விரும்புவார்கள்.

மழைக்காலம்

(ஜூன் முதல் அக்டோபர் வரை) : பீமேஸ்வரியின் மழைக் காலங்களில் முறையற்ற மழைப்போழிவே காணப்படும். இந்த காலங்கள் குளிர்ச்சியாக இருப்பினும், ஈரமான வானிலையே நிலவும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : பீமேஸ்வரியின் பனிக் காலங்களில் 32 முதல் 10 டிகிரி வரை வெப்ப நிலை நிலவும். இந்த காலங்களில் பீமேஸ்வரிக்கு சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.