Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போஜ்பூர் (பீகார்) » ஈர்க்கும் இடங்கள் » போஜ்பூரில் உள்ள கோவில்கள்

போஜ்பூரில் உள்ள கோவில்கள், போஜ்பூர் (பீகார்)

7

சடூர்வுஜ் நாராயண் மந்திர், பவானி மந்திர், பர்ஸ்வனத் மந்திர், மகாமாய மந்திர், மகத்தின் மாய் மந்திர், ஜெயின் சித்தன்ட் பவன், ஸ்ரீ ஹனுமான் மந்திர், குர்வா ஷிவ், பாபா யக்யேஷ்வர் தம், ஜக்திஷ்வர் ஷிவ் மந்திர் ஆகியவை போஜ்பூரில் உள்ள கோவில்கள் ஆகும்.

பர்ஸ்வனத் மந்திர் என்ற ஒரு நூற்றாண்டு பழமையான கோவில் மசாத் கிராமத்தில் உள்ளது.

மகாமாய மந்திர், எக்வரி கிராமத்தில் உள்ளது. இது முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

மகத்தின் மாய் மந்திர், பிஹியாவில் உள்ளது. இங்கு பெண்களின் கூட்டம் அலைமோதும்.

ஜெயின் சிதன்ட் பவனில் ஒரு நூலகம் உள்ளது. இங்கு ஜெயின் மதத்தை பற்றிய பல அறிய புத்தங்களை காணலாம். ஆசிய அளவில் புகழ் பெற்ற நூலகமாக விளங்குகிறது இது.

குர்வா ஷிவ், பானசூர் சம்பந்தப்பட்ட பழங்கால சிலைகளை கொண்டுள்ளது.

வெங்கடேஷ் மந்திர், பெர்ஹப் கிராமத்தில் உள்ளது. தெற்கு பகுதியின் கட்டடக்கலையை இங்கே காணலாம்.

பாபா யக்யேஷ்வர் தம் என்ற சிவன் கோவில் ஜக்திஷ்பூரில் உள்ளது. இங்குள்ள ஹனுமான் மந்திருக்கும் பல பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

ஜக்திஷ்வர் ஷிவ் மந்திர் என்றார் சிவன் கோவில் குடஹனில் உள்ளது. காலம் சென்ற ஜகதீஷ் கிரி என்பவர் புது டெல்லியில் உள்ள பிர்லா கோவில் வளாகத்தில் இதனை கட்டினார்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri

Near by City