உலகளாவிய வானிலை நிலவும் இங்கு கோடிஅயில் அதிக வெயிலும், குளிர்காலத்தில் அதிக குளிரும் அடிக்கிறது. விவசாயத்திற்கு ஏற்ற வானிலை நிலவுகிறது.
வறண்டு காணப்படும் கோடை காலங்கள் மார்ச்சில் துவங்கி ஜூன் வரை நீள்கின்றன.
சிறிய மழைக்காலங்கள் ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீள்கின்றன.
நவம்பரில் துவங்கும் குளிர்காலம் மார்ச் வரை நீள்கிறது. குறைந்தபட்சமாக வானிலை 10டிகிரி வரை குறைகிறது.