Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பித்தூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கான்பூர், லக்னோ, ஆக்ரா, அயோத்தியா போன்ற உத்திரபிரதேசத்தின் முக்கியமான நகரங்களில் இருந்து பித்தூர் செல்ல நிறைய பேருந்துகள் உள்ளன. பித்தூர் செல்ல தில்லியில் இருந்து கூட பேருந்து வசதிகள் உண்டு.