தமிழின் வயது எவ்வளவு தெரியுமா? இதை படிங்க
தேடு
 
தேடு
 

சைல் வானிலை

சுற்றுலாப் பயணிகள் சைல் நகரத்திற்கு வருடம் முழுவதுமே வந்து செல்லலாம். எனினும், கடுங்குளிரையும், வசதியற்ற சூழலையும் கொண்டிருக்கும் உச்சபட்ச குளிர்காலங்களைத் தவிர்ப்பது நலம்.

வானிலை முன்னறிவிப்பு
Chail, India 17 ℃ Sunny
காற்று: 8 from the ENE ஈரப்பதம்: 22% அழுத்தம்: 1014 mb மேகமூட்டம்: 6%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Wednesday 29 Mar 28 ℃83 ℉ 18 ℃ 64 ℉
Thursday 30 Mar 29 ℃84 ℉ 17 ℃ 63 ℉
Friday 31 Mar 29 ℃84 ℉ 17 ℃ 62 ℉
Saturday 01 Apr 30 ℃86 ℉ 15 ℃ 58 ℉
Sunday 02 Apr 25 ℃77 ℉ 14 ℃ 56 ℉
கோடைகாலம்

மார்ச் மாதம் முதல் மே மாதத்தின் இறுதிவரை சைல் பகுதியில் கோடைகாலம் இருக்கும். இந்நாட்களில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகளாக முறையே சைல் நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 24 டிகிரியும், குறைந்தபட்சமாக 15 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

ஜுன் மாதம் தொடங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதம் நீடித்திருக்கிறது. இந்த நாட்களில் சைல் மிதமான மழைப்பொழிவை பெறும்.

குளிர்காலம்

சைலில் குளிர்காலத்தை தொடங்கி வைக்கும் மாதமாக அக்டோபர் மாதமும், முடித்து வைக்கும் மாதமாக பிப்ரவரியும் உள்ளன. அதிகபட்ச வெப்பநிலையாக 10 டிகிரி செல்சியஸை பெற்றிருக்கும் இக்காலங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனி நிலையைவிட குறைவானதாக இருக்கும்.