பக்கதரி மற்றும் கலாகுண்ட் எனப்படும் இந்த அழகான நீர்வீழ்ச்சிகள் சிக்கல்தரா பகுதியில் அமைந்துள்ளன. ஆத்நதி எனும் இடத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. கலாகுண்ட் நீர்வீழ்ச்சி ஒரு கி.மீ தூரத்திலும் பக்கதரி 5 வது கிலோமீட்டரிலும் அமைந்துள்ளன.
இந்த இரு நீர்விழ்ச்சிகளின் அழகும் பயணிகளை பிரமிக்க வைக்கும் இயல்புடன் வித்தியாசமான மலைகள் இயற்கைக்காட்சி மற்றும் எழிலுடன் காட்சியளிக்கும் சூழலுடன் காணப்படுகின்றன.