Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குற்றாலம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தமிழ்நாடு மற்றும் கேரளாவின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக குற்றாலத்திற்கு இயக்கப்படுகின்றன. இந்நகரை சென்றடைய பேருந்துகள் மலிவான மற்றும் வசதியான தேர்வாகும்.