Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டான்டா » ஈர்க்கும் இடங்கள் » மேசனா

மேசனா, டான்டா

22

மேசனா, மேசனா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். வடக்கு குஜராத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான இந்த நகரத்தைச் சுற்றி, எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பால்  போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.

இதைத் தவிர யூரேசியாவின் முதல் தண்ணீர் பூங்கா இங்குதான் உள்ளது.  மேலும் இது இந்தியாவின் மிக பெரிய எஃகு மற்றும் இரும்பு சந்தையாக விளங்குகிறது.

இங்குள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சில சுவாரஸ்யமான கோயில்களவன: 161 அடி நீளமுள்ள முல்னயக் கோவில், மொட்ஹெர சூரியன் கோவில், ஹிங்லஜ் மாதா கோவில், சுவாமிநாராயண் கோயில், மற்றும் தொல் வனவிலங்கு சரணாலயம் ஆகும்.

இந்தச் சரணாலயத்தில் சாம்பல் கூழைக்கடா,  ப்லேமின்கோஸ், கருப்பு அன்றில், ஈரநிலம் பறவைகள் போன்ற பல்வேறு பறவைகள் உள்ளன. இதைத் தவிர வெட் ஆங்கிள் தியேட்டர் -   மேசனாவின் முதல் மல்டிப்ளக்ஸ்  சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
26 Apr,Fri
Check Out
27 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
26 Apr,Fri
Return On
27 Apr,Sat