Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது டெல்லி ரயில் மூலம்

தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்வதற்கு சிக்கனமான பாதுகாப்பான ஒரே போக்குவரத்து மார்க்கமாக ரயில் சேவைகள் அமைந்துள்ளன. மேலும் இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுடனும் டெல்லி மாநகரம் நல்ல முறையில் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி நகரத்துக்குள்ளேயே பயணிப்பதற்கு நவீன வசதிகளைக்கொண்ட டெல்லி மெட்ரோ ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. பேருந்துப்பயணத்தை விடவும் விரைவான சேவையை இந்த மெட்ரோ அளிக்கிறது.

ரயில் நிலையங்கள் உள்ளன டெல்லி

Trains from Bangalore to Delhi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Rajdhani Exp
(22693)
8:00 pm
Bengaluru City (SBC)
5:55 am
H Nizamuddin (NZM)
TUE, FRI, SAT
Rajdhani Exp
(22691)
8:00 pm
Bengaluru City (SBC)
5:55 am
H Nizamuddin (NZM)
SUN, MON, WED, THU

Trains from Chennai to Delhi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Grand Trunk Exp
(12615)
7:15 pm
Chennai Central (MAS)
7:10 am
Delhi S Rohilla (DEE)
All days
Tamil Nadu Exp
(12621)
10:00 pm
Chennai Central (MAS)
7:05 am
New Delhi (NDLS)
All days

Trains from Hyderabad to Delhi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Nizamuddin Exp
(12721)
11:00 pm
Secunderabad Jn (SC)
4:05 am
H Nizamuddin (NZM)
All days
Rajdhani Exp
(22693)
7:50 am
Secunderabad Jn (Rev) (SC)
5:55 am
H Nizamuddin (NZM)
TUE, FRI, SAT

Trains from Mumbai to Delhi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Amritsar Expres
(11057)
11:30 pm
Mumbai CST (CSTM)
4:15 am
New Delhi (NDLS)
All days
Ltt Hw Ac Sup
(12171)
7:55 am
Lokmanyatilak T (LTT)
6:55 am
H Nizamuddin (NZM)
MON, THU

Trains from Pune to Delhi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Goa Express
(12779)
4:10 am
Pune Jn (Rev) (PUNE)
6:20 am
H Nizamuddin (NZM)
All days
Nzm Link Exp
(17305)
4:10 am
Pune Jn (PUNE)
6:20 am
H Nizamuddin (NZM)
All days