Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தன்பாத் » வானிலை

தன்பாத் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் தன்பாத் நகரை சுற்றிப்பார்க்க சிறந்த பருவமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

22-ல் இருந்து 44 டிகிரி வரை கோடைகாலத்தில் வெயில் நிலவுகிறது. சிலநேரங்களில் 48 டிகிரி வரையிலும் வானிலை வெப்பம் அதிகரிக்கிறது. 

மழைக்காலம்

ஜூனில் துவங்கும் மழை வானிலையில் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகரிக்கும் மழை அளவு 287மிமீல் இருந்து 445வரை இருக்கிறது. சராசரியாக 1300மிமீ மழை தன்பாத்தில் பெய்கிறது.

குளிர்காலம்

நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரையிலான குளிர்கால மாதங்களில் கடுமையான குளிர்நிலவுகிறது.  வானிலை 22ல் இருந்து 8டிகிரி வரை மாறுபடுகிறது. ஃபிப்ரவரிக்குப் பின் வானிலை சீராக இல்லாத காரணத்தால் பயணிக்க சிறந்த பருவமாக குளிர்காலமே கருதப்படுகிறது.