Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்பங்கா » வானிலை

தர்பங்கா வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் பயணிக்க சிறந்த பருவமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை நிலவும் கோடை காலத்தில் வெப்பம் அதிகபட்சமாக 42வரை கூட அதிகரிக்கிறது. 

மழைக்காலம்

ஜூனில் துவங்கும் மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து அக்டோபர் வரை மிதமான மழை பெய்கிறது.

குளிர்காலம்

நவம்பரில் துவங்கும் குளிர்காலம் ஃபிப்ரவரி வரை தொடர்கிறது.