Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திமாபூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசியநெடுஞ்சாலை 39 கோஹிமா, இம்பால், திமாபூர் ஆகிய நகரங்களை நாட்டின் பிற பகுதிகளுடனும், தேசிய நெடுஞ்சாலை 36 அசாமின் நாகோன் நகரத்தை திமாபூருடனும் இணைக்கிறது. மாநில பேருந்துகள் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாகவே பயணிக்கின்றன.