Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தியூ » எப்படி அடைவது

எப்படி அடைவது

தியூ நகரம் குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களோடு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. வெராவால் எனும் நகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் தியூ அமைந்துள்ளது. மும்பை, பரோடா, அஹமதாபாத், ராஜ்கோட், ஜாம்நகர், பவ்நகர், ஜுனாகத், வெராவல் போன்ற நகரங்களிலிருந்து குஜராத்அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் தியூ நகரத்திற்கு இயக்கப்படுகின்றன.