தோடாவில் உள்ள மிகவும் அழகான பள்ளத்தாக்குகளில் ஒன்றாக படேர்வாவில் இருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் ஜெய் பள்ளத்தாக்கு உள்ளது. 6 கிமீ நீளமுடைய இந்த பள்ளத்தாக்கு ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த இடத்திலிருநது தெரியும் பசும் புல்வெளிகளும் இந்த இடத்தின் அழகை மெருகூட்டுகின்றன.