படேர்வாவில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதத்தில் துவக்கப்படும் மணி மகேஷ் யாத்திரை இந்துக்களிடம் மிகவும் விஷேசமான யாத்திரையாகும். முகலாய யாத்திரைக்கு சற்று முன்னதாக துவக்கப்படும் இந்த புனிதப் பயணத்தில் 10,000-க்கும் மேற்பட்ட புனிதப் பயணிகள் 7 நாள் மலையேற்றம் செய்து முடிப்பார்கள்.