த்ராஸ் நகரத்தில் இருந்து 18கிமீ தொலைவில் இருக்கும் திரெளபதி குண்டம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. புராணங்களின் படி மகாபாரத கதாப்பாத்திரமான திரெளபதி இமயமலையில் இறப்பதற்கு முன்பு இங்கு குளித்ததாக சொல்லப்படுகிறது.