Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துவாரகா » ஈர்க்கும் இடங்கள்
  • 01துவாரகதீஷ் கோயில்

    துவாரகா நகரத்தின் பிரதான கோயிலான இந்த துவாரகதீஷ் கோயில் ஜகத் மந்திர் (உலக கோயில்) என்றும் சிறப்புப்பெயரை பெற்றுள்ளது. 2500 வருடங்களுக்கு முன்னர் இந்த கோயிலின் ஆதி அமைப்பு ஷீ கிருஷ்ணரின் கொள்ளுப்பேரனான வஜ்ரநபி என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 02லைட் ஹவுஸ்

    துவாரகா நகரத்தில், அரபிக்கடல் கரையில் இந்த லைட் ஹவுஸ் வீற்றிருக்கிறது. இதன் உச்சியிலிருந்து துவாரகா நகரத்தின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

    தினமும் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை இந்த கலங்கரை விளக்கத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்....

    + மேலும் படிக்க
  • 03நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில்

    நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில் துவாரகாவிலிருந்து பேட் துவாரகாவிற்கு செல்லும் வழியில் உள்ளது. உலகத்திலுள்ள 12 ஜோதிர்லிங்களில் ஒன்று இந்த கோயிலில் காணப்படுகிறது.

    புனித யாத்திரை ஸ்தலமாக மட்டுமல்லாமல் பிரசித்தமான சுற்றுலாத்தலமாகவும் இது ரசிக்கப்படுகிறது. இந்த...

    + மேலும் படிக்க
  • 04கோமதி காட் கோயில்கள்

    கோமதி காட் கோயில்கள்

    ஆன்மீக நகரமான துவாரகாவில் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்கள் புரிந்து கொள்ளமுடியாத புராணிக அம்சங்களைக்கொண்டவையாக வீற்றிருக்கின்றன. இவற்றில் சில அடுத்தடுத்து இந்த கோமதி காட் எனும் இடத்தில் அமைந்துள்ளன.

    இந்த உயரமான இடத்திலிருந்து நகரின் அழகையும் நன்றாக பார்த்து...

    + மேலும் படிக்க
  • 05பேட் துவாரகா

    ஆன்மீக ஆர்வம் கொண்டவர்களால் வெகுவாக விரும்பப்படும் ஒரு ஸ்தலமாக இந்த பேட் துவாரகா விளங்குகிறது. பல அபூர்வ அழகிய கோயில்கள் இந்த தீவுப்பகுதியில் அமைந்துள்ளன.

    பேட் ஷங்கோதார் என்றும் அழைக்கப்படும் இந்த இடம் ஒரு முக்கியமான துறைமுகமாகவும் விளங்கியிருக்கிறது. கடல்...

    + மேலும் படிக்க
  • 06மீராபாய் கோயில்

    மீராபாய் கோயில்

    ஆன்மீக பாடகியாகவும் தீவிர கிருஷ்ண பக்தையாகவும் விளங்கிய மீராபாய்க்கு இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறிய கோயில் ஜகத் மந்திருக்கு அருகிலேயே மக்கள் குடியிருப்புப்பகுதியின் நடுவே அமைந்திருக்கிறது.

    16-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் பகுதியில் வாழ்ந்த...

    + மேலும் படிக்க
  • 07கோபி தலாவ்

    துவாரகா நகரத்தில் கோபி தலாவ்  எனும் இந்த சிறிய குளம் அமைந்துள்ளது. இது கோபிகா ஸ்தீரிகளுடன் கிருஷ்ணர் ராசலீலையில் ஈடுபட்ட ஸ்தலமாக கூறப்படுகிறது. துவாரகா நகரத்திலிருந்து வடக்கே 20 கி.மீ தூரத்தில் இந்த குளம் உள்ளது.

    இந்த குளத்தை சுற்றி காணப்படும் மண்...

    + மேலும் படிக்க
  • 08மியூசியம் ஆஃப் ஷார்தாபீட மடம்

    மியூசியம் ஆஃப் ஷார்தாபீட மடம்

    மியூசியம் ஆஃப் ஷார்தாபீட மடம் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கராச்சாரியாச்சாரால் தோற்றுவிக்கப்பட்ட நான்காவது மடமாகும். துவாரகா பீடம் அல்லது காளிகா மடம் என்று அழைக்கப்படும் இந்த மடம் துவாரகா கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது.

    இதன் சுவர்களில்...

    + மேலும் படிக்க
  • 09பல்கா தீர்த்தம் & தெஹோத்சார்க்

    துவாரகா நகரத்திலுள்ள இந்த பல்கா தீர்த்தம் ஒரு சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். சோம்நாத் பகுதியின் வடக்கே இந்த பல்கா தீர்த்தம் எனும் கோயில் ஸ்தலம் உள்ளது.

    இந்த ஸ்தலத்தில் ஷீகிருஷ்ணர் ஒரு வேடுவனின் அம்பால் காலில் குத்தப்பட்டு இறந்ததோடு கிருஷ்ண அவதாரம்...

    + மேலும் படிக்க
  • 10கோப்நாத் மஹாதேவ் கோயில்

    கோப்நாத் மஹாதேவ் கோயில்

    கம்பட் வளைகுடாப்பகுதியில் உள்ள கடற்கரையில் சிவனுக்கான இந்த அழகிய கோப்நாத் மஹாதேவ் கோயில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையை ஒட்டியே சில தீவுப்பகுதிகளும் வரிசையாக காணப்படுவதால் அற்புதமான இயற்கை எழில் காட்சிகளுடன் இந்த பிரதேசம் ஒளிர்கிறது. பிரபல குஜராத்தி கவிஞரான நர்சிங்...

    + மேலும் படிக்க
  • 11ருக்மிணிதேவி கோயில்

    துவாரகா கோயில் நகரத்தில் துவாரகதீஷ் கோயில் வளாகத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் இந்த ருக்மிணிதேவி கோயில் அமைந்துள்ளது. கஜதாரா எனப்படும் யானை உருவங்கள் மற்றும் நரதாரா எனப்படும் மனித உருவங்கள் போன்ற சிற்பப்பொறிப்புகள் இந்த ருக்மிணிதேவி கோயிலின் வெளிப்பகுதியின்...

    + மேலும் படிக்க
  • 12இஸ்க்கான் கேட் மற்றும் கோயில்

    இஸ்க்கான் கேட் மற்றும் கோயில்

    துவாரகா நகரத்தை நோக்கி பயணிக்கும்போது அதன் நுழைவாயிற்பகுதியிலேயே இந்த இஸ்க்கான் கோயிலை பயணிகள் பார்க்கலாம். கற்களால் கட்டப்பட்டுள்ள இது தேவி பவன் சாலையில் அமைந்துள்ளது.

    இஸ்க்கான் எனப்படும் சர்வதேச கிருஷ்ண் பக்தி அமைப்பினால் நடத்தப்படும் இந்த கோயிலின்...

    + மேலும் படிக்க
  • 13கும்லி

    கும்லி

    பர்தா மலைகளின் அடிவாரத்தில் இந்த கும்லி எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. இது 7ம் நூற்றாண்டில் ஜெத்வா சால் குமார் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம் ஜெத்வா வம்சத்தாரின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது.

    இங்கு குஜராத் மாநிலத்தின் சில அழகிய கோயிகள்...

    + மேலும் படிக்க
  • 14ஸ்ரீ கிருஷ்ணா கோயில், பேட் துவாரகா

    பேட் துவாரகாவில் உள்ள இந்த ஸ்ரீ கிருஷ்ணா கோயில் 500 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. பேட் துவாரகா தீவுப்பகுதியை சென்றடைய ஓக்கா படகுத்துறையிலிருந்து பயணிகள் படகுகள் மூலமாக 5 கி.மீ தூரத்தை கடந்து வரவேண்டியுள்ளது.

    வல்லபாச்சாரியார் என்பவரால்...

    + மேலும் படிக்க
  • 15ஹனுமான் கோயில், பேட் துவாரகா

    ஹனுமான் கோயில், பேட் துவாரகா

    பேட் துவாரகாவில் உள்ள ஷீ கிருஷ்ணா கோயிலுக்கு அருகிலேயே இந்த தண்டிவாலா ஹனுமான் கோயில் அமைந்துள்ளது. ஹனுமானின் மகனான மகரத்வாஜா சிலை இந்த கோயிலின் முக்கிய அம்சமாக அமைந்திருக்கிறது.

    இலங்கையை எரித்துவிட்டு திரும்பும்போது ஹனுமானின் உடலிலிருந்து விழுந்த வியர்வை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri