பேட் துவாரகா தீவுப்பகுதியின் கிழக்குக்கரை பகுதியில் இந்த ஹாஜி கிர்மானி பீர் தர்க்கா அமைந்திருக்கிறது. எல்லா மதப்பிரிவுகளை சார்ந்தோரும் இந்த தர்க்காவிற்கு வருகை தந்து வழிபடுகின்றனர். இது ஹாஜி கிர்மானி பீர் எனும் இரான் நாட்டை சேர்ந்த சூஃபி ஞானியில் பெயரால் அமைக்கப்பட்டிருக்கிறது.