Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » துவாரகா » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஜாம் நகரிலிருந்து துவாரகா நகரத்திற்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையை கொண்டுள்ளதால் அஹமதாபாத் மற்றும் ஜாம் நகரிலிருந்து சுலபமாக துவாரகா சென்றடையலாம். குஜராத் மாநில அரசுப்போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதோடு சொகுசு சுற்றுலா பேருந்துகளும் அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து துவாரகாவிற்கு இயக்கப்படுகின்றன.