ட்சோங்குவின் சுற்றுப்புறங்களில் கவர்ச்சிகரமான அருவிகள் சில இருக்கின்றன. இவற்றில் லிங்ஸ்யா அருவி மற்றவற்றை விட அற்புத அழகு படைத்தது. இந்த அருவியில் நீராடுவது, புகைப்படம் எடுப்பது என்று நீங்கள் விரும்பும் படி பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.