Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிழக்கு கரோ ஹில்ஸ் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை 51 மற்றும் 62 ஆகியவை கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் வழியாக செல்வதோடு ஒட்டுமொத்த மாவட்டத்திற்கான உயிர்நாடியாகவும் விளங்குகிறது. இவை தவிர பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளும் இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களை இணைக்கின்றன. ஷில்லாங் மற்றும் குவஹாட்டியிலிருந்து பேருந்துகள் மூலம் வில்லியம் நகருக்கு வரலாம். பேருந்து வசதிகள் எந்த நேரமும் உள்ளன.