உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

கிலா முபாரக், ஃபரித்கோட்

கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

கிலா முபாரக் முதலில் ராஜா மோகல்ஸியால் கட்டப்பட்டது. அதன் பின்னர் இது ராகா ஹமிர் என்பரால் புதுபிக்கப்பட்டது. ராஜா பிக்ரம் சிங் மற்றும் ராஜா பல்பீர் சிங் போன்றோர் இங்கு பல புதிய கட்டடங்களை கட்டி இதை விரிவு படுத்தினர். 

ஃபரித்கோட் புகைப்படங்கள் - கிலா முபாரக்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க

இந்த பழைய நினைவுச்சின்ன வளாகத்தில் அரச அரண்மனை, டொஸ்ஹ க்ஹனா, மோடி க்ஹனா மற்றும் கருவூலம் போன்றவை உள்ளன. நன்கு கட்டப்பட்டு ஒழுங்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் ஒரு அழகிய தோட்டம் ஒன்றும் உள்ளது.

Please Wait while comments are loading...