Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபரித்கோட் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஃபரித்கோட்டில் நன்கு வடிவமைக்கப்பட்ட சாலை போக்குவரத்து அமைப்பு உள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் சாலை மார்க்கமாக ஃபரித்கோட்டை மிக எளிதாக அடையலாம். பஞ்சாப்பில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பொது மற்றும் தனியார் பஸ்கள் மூலம் இந்த நகரத்தை எளிதாக அடையலாம். சுற்றுலா பயணிகள் ஒரு டாக்ஸி அல்லது வாடகை வண்டிகளைப் பயன்படுத்தி ஃபரித்கோட்டை அடையலாம்.