Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபதேஹ்கர் சாஹிப் » ஈர்க்கும் இடங்கள்
  • 01குருத்வாரா ஃபதேஹ்கர் சாஹிப்

    குருத்வாரா ஃபதேஹ்கர் சாஹிப் எனப்படும் இந்த சீக்கிய குருத்வாரா கோயில் சிர்ஹிந்த்-மொரிண்டா சாலையில் அமைந்துள்ளது. 1704ம் ஆண்டில் குரு கோபிந்த்சிங்ஜி அவர்களின் மகன்களான ஷாஹிப்ஸதா ஃபதேஹ் சிங் மற்றும் ஷாஹிப்ஸதா ஸொரோவர் சிங் ஆகியோரை மதம் மாற மறுத்த காரணத்துக்காக...

    + மேலும் படிக்க
  • 02குருத்வாரா ஜோதி ஸரூப்

    குருத்வாரா ஜோதி ஸரூப்

    குருத்வாரா ஜோதி ஸரூப் எனப்படும் இந்த குருத்வாரா சிர்ஹிந்த்-சண்டிகர் சாலையில் அமைந்துள்ளது. இது ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவிலேயே இருக்கிறது.

    குரு கோபிந்த்சிங்ஜி மற்றும் மாதா குஜ்ரி ஆகியோர் தகனம் செய்யப்பட்ட ஸ்தலத்தின் நினைவு...

    + மேலும் படிக்க
  • 03சங்கோல்

    சங்கோல் எனும் இந்த ஸ்தலம் இங்குள்ள தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது. உச்சா பிண்ட் சங்கோல் என்று அறியப்படும் இந்த இடம் ஃபதேஹ்கர் சாஹிப் நகரத்திலிருந்து 18.9 கி.மீ தொலைவில் உள்ளது.

    சாலை வழியாக இந்த இடத்திற்கு வந்து சேர 28 நிமிடங்கள்...

    + மேலும் படிக்க
  • 04குருத்வாரா ஷாஹித் கஞ்ச்

    குருத்வாரா ஷாஹித் கஞ்ச்

    குருத்வாரா ஃபதேஹ்கர் சாஹிப் வளாகத்தின் உள்ளேயே இந்த ஷாஹித் கஞ்ச் குருத்வாராவும் அமைந்திருக்கிறது. முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த போரில் மரணமடைந்த 6000 சீக்கியர்களின் தகனத்தை நினைவுகூரும் விதமாக இந்த குருத்வாரா அமைக்கப்பட்டிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 05ஆம் காஸ் பாக்

    ஆம் காஸ் பாக்

    ஆம் காஸ் பாக் என்பது பாபரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு ராஜபாட்டை சத்திரத்தின் மிச்சமாகும். பாபருக்கு பின்னர் ஷாஜ ஹான் மன்னரால் புதுப்பிக்கப்பட்ட இந்த மாளிகையில் பல மன்னர்கள் லாகூரை நோக்கிய பயணத்தின்போது தங்குவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.

    இந்த...

    + மேலும் படிக்க
  • 06சந்த் நாம்தேவ் கோயில்

    சந்த் நாம்தேவ் கோயில்

    சந்த் நாம்தேவ் கோயில் எனப்படும் இந்த கோயில் பஸ்ஸி பத்தானா எனும் இடத்தில் அமைந்துள்ளது. இது ஃபதேஹ்கர் சாஹிப் ஸ்தலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. சந்த் நாம்தேவ் எனும் யோகியின் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் இப்பகுதியில் ஒரு பிரசித்தமான ஆன்மீக...

    + மேலும் படிக்க
  • 07மாதா சக்ரேஷ்வரி தேவி ஜைனக்கோயில்

    மாதா சக்ரேஷ்வரி தேவி ஜைனக்கோயில்

    மாதா சக்ரேஷ்வரி தேவி ஜைனக்கோயில் சிர்ஹிந்த்-சண்டிகர் சாலையில் உள்ள அட்டேவாலி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த மாதா சக்ரேஷ்வரி தேவி பற்றிய உள்ளூர் கதை ராஜபுதன மன்னர் பிரித்விராஜ் சௌஹான் காலம் நோக்கி நீள்கிறது.

    அதன்படி, ஜைன யாத்ரீகர்கள் சிலர் மாட்டு...

    + மேலும் படிக்க
  • 08ரௌஸா ஷரீஃப்

    ரௌஸா ஷரீஃப்

    ரௌஸா ஷரீஃப் எனும் இந்த வழிபாட்டுத்தலம் சுன்னி முஸ்லிம் இனத்தார் மத்தியில் இரண்டாவது மெக்காவாக வணங்கப்படுகிறது. சிர்ஹிந்த்-பஸ்ஸி பத்தானா சாலையில் அமைந்துள்ளது இது ஷேய்க் அஹமத் ஃபரூக்கி சிர்ஹிந்தி என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

    இவர் இப்பகுதியில்...

    + மேலும் படிக்க
  • 09ஹவேலி தோடர் மால்

    ஹவேலி தோடர் மால்

    ஹவேலி தோடர் மால் எனும் இந்த பாரம்பரிய மாளிகை குருத்வாரா ஃபதேஹ்கர் சாஹிப் வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கிறது. 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இம்மாளிகை ‘ஜஹாஸ் ஹவேலி’ மற்றும் ‘ஜஹாஸ் மஹால்’ என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது.

    முகாலய...

    + மேலும் படிக்க
  • 10மிதக்கும் உணவகம்

    மிதக்கும் உணவகம்

    ‘ஃப்ளோட்டிங் ரெஸ்ட்டாரெண்ட்’ என்று அழைக்கப்படும் இந்த மிதக்கும் உணவகம் பெயருக்கேற்றபடி நீரில் மிதந்தபடி காட்சியளிக்கிறது. ஜி.டி சாலையை ஒட்டி சிர்ஹிந்த் கால்வாயில் இந்த தனித்தன்மையான உணவகத்தை காணலாம். 

    இதில் 8 அறைகள் மற்றும் ஒரு உணவுக்கூடம்...

    + மேலும் படிக்க
  • 11ஷாஹிர்த் டி மஸார்

    ஷாஹிர்த் டி மஸார்

    ஷாஹிர்த் டி மஸார் எனும் இந்த கல்லறையானது பிரபல கட்டிடக்கலைஞரான உஸ்தாத் சையத் கான் அவர்களின் சிஷ்யரான காஜா கான் என்பவருக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

    தனது குருவைப்போன்றே இந்த காஜா கான் அவர்களும் கட்டிடக்கலையில் புகழ் பெற்று விளங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த...

    + மேலும் படிக்க
  • 12உஸ்தாத் டி மஸார்

    உஸ்தாத் டி மஸார்

    உஸ்தாத் டி மஸார் எனும் இந்த கல்லறை வளாகம் ஷாஹிர்த் டி மஸார் ஸ்தலத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த வளாகத்தில் உஸ்தான் சையத் கான் எனும் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞரின் கல்லறை இடம் பெற்றுள்ளது.

    முகாலயர் கால கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக...

    + மேலும் படிக்க
  • 13சாதனா கசாய் மசூதி

    சாதனா கசாய் மசூதி

    சாதனா கசாய் மசூதி எனப்படும் இந்த மசூதி இந்திய தொல்லியல் துறையால் ஒரு வரலாற்றுக்கட்டிடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாதனா கசாய்(க்வாஸி) என்று அறியப்பட்ட பகத் சாதனா எனும் ஆன்மீகப்பெரியவரின் நினைவாக இது அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

    ஒரு முஸ்லிம் கவிஞராகவும்,...

    + மேலும் படிக்க
  • 14நபி கல்லறைகள், பிராஸ்

    நபி கல்லறைகள், பிராஸ்

    அல்லாவுக்கு விருப்பமானவர்களாக வணங்கப்பட்ட 13 நபிகளின் கல்லறைகள் இந்த பிராஸ் எனும் இடத்தில் புதையுண்டுபோனதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த 11 மனித எலும்புக்கூடுகள் அந்த நபிகளுடையவை என்றும் நம்பப்படுகிறது.

    அதை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat