Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கலிபோரே » எப்படி அடைவது

எப்படி அடைவது

கலிபோரேவுக்கு பெங்களூர் நகரிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர கலிபோரேவிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீமேஸ்வரி மீன்பிடி முகாமுக்கு வந்து அங்கிருந்து வாடகை கார்கள் மூலமும் கலிபோரே பகுதியை நீங்கள் அடையலாம்.