Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காங்க்டாக் » ஈர்க்கும் இடங்கள்
  • 01எம்.ஜி. மார்க்

    எம்.ஜி. மார்க்

    காங்க்டாக் நகரத்தின் மிக முக்கியமான சாலையாக இந்த எம்.ஜி. மார்க் சாலை அமைந்துள்ளது. வருடம் முழுதும் ஏராளமான பயணிகளை இந்த சாலை சந்திக்கிறது. நாட்டிலேயே எச்சில் சிதறல்கள் மற்றும் குப்பைகள் அற்ற சாலை இதுதான் எனும் பெருமையை இது பெற்றிருக்கிறது. இந்த சாலையில்...

    + மேலும் படிக்க
  • 02கணேஷ் தோக்

    கணேஷ் தோக்

    கணேஷ் தோக் எனும் இந்த இடம் காங்க்டாக் நகரிலுள்ள மற்றும் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இந்த கோயில் கணேஷ் என்றழைக்கப்படும் விநாயகருக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. காங்க்டாக் நகரின் மேற்பகுதியில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

    + மேலும் படிக்க
  • 03பஞ்சாக்ரி நீர்வீழ்ச்சி

    பஞ்சாக்ரி நீர்வீழ்ச்சி

    பஞ்சாக்ரி நீர்வீழ்ச்சி எனும் இந்த இடம் இதன் இயற்கை அழகுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த இடத்தை சுற்றிலும் அழகிய படிக்கிணறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. 

    கலையம்சம் நிரம்பிய பல சிலைகளையும் இப்பகுதியில் பார்க்கலாம். ஓய்வாக...

    + மேலும் படிக்க
  • 04ஸரம்ஸா கார்டன்

    ஸரம்ஸா கார்டன்

    ஸரம்ஸா கார்டன் எனும் இந்த அழகிய பூந்தோட்டம் காங்க்டாக் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. வனத்துறையால் பராமரிக்கப்படும் இந்த தோட்டம் பிக்னிக் சுற்றுலா மேற்கொண்டு ஓய்வாக பொழுதை போக்குவதற்கு மிகவும் ஏற்றது.

    2008ம் ஆண்டு சர்வதேச மலர் கண்காட்சி...

    + மேலும் படிக்க
  • 05ஹிமாலயன் ஜூ பார்க்

    ஹிமாலயன் ஜூ பார்க்

    ஹிமாலயன் ஜூ பார்க் என்று அழைக்கப்படும் இந்த விலங்கியல் பூங்கா காங்க்டோக் நகரத்திற்கு 8 கி.மீ முன்னதாக அமைந்திருக்கிறது. 205 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த பூங்கா புல்புலே பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு விலங்கினங்கள் திறந்தவெளி வசிப்பிடங்களில்...

    + மேலும் படிக்க
  • 06நம்கியால் இன்ஸ்டிடியூட் ஆஃப் திபெத்தாலஜி

    நம்கியால் இன்ஸ்டிடியூட் ஆஃப் திபெத்தாலஜி எனப்படும் இந்த திபத்திய அருங்காட்சியகம் திபெத்திய கலாச்சாரம் தொடர்பான ஆய்வுகளை ஆதரித்து வளர்த்து வருகிறது. திபெத்திய மரபு, மதம்,மொழி, கலை மற்றும் பண்பாடு தொடர்பான அம்சங்களில் இது கவனம் செலுத்தி வருகிறது. இது 1958ம் ஆண்டு...

    + மேலும் படிக்க
  • 07டோ ட்ருல் சோர்ட்டென்

    காங்க்டாக் நகரில் அமைந்துள்ள டோ ட்ருல் சோர்ட்டென் எனப்படும் இந்த பௌத்த ஸ்தூபியானது திபெத்திய ந்யிங்மா பௌத்த மதப்பிரிவின் தலைமைக்குருவான ட்ருல்ஷிக் ரின்போச்சே என்பவரால் அமைக்கப்பட்டிருக்கிறது. 1945ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த ஸ்தூபியின் உள்ளே டோர்ஜே பூர்பா மற்றும்...

    + மேலும் படிக்க
  • 08ட்சோங்க்மோ அல்லது சாங்கு ஏரி

    ட்சோங்க்மோ அல்லது சாங்கு ஏரி என்றழைக்கப்படும் இந்த ஏரி கிழக்கு சிக்கிம் பிரதேசத்தில் காங்க்டாக் நகரத்திற்கு 40 கி.மீ முன்னதாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3780 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த அழகிய ஏரி பனிமலை நீரால் நிரம்பி காட்சியளிக்கிறது.

    சிக்கிம்...

    + மேலும் படிக்க
  • 09நாது லா பாஸ்

    நாது லா பாஸ் எனப்படும் இந்த கணவாய்ப்பாதை சிக்கிம் பகுதியையும் சீனாவின் திபெத் பிரதேசத்தையும் இணைக்கிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த கணவாய்ப்பாதை கடல் மட்டத்திலிருந்து 4310 மீட்டர் உயரத்தில் காங்க்டாக் நகருக்கு கிழக்கே 54 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 10என்ச்சே மடாலயம்

    எனும் இந்த புனிதக்கோயில் ஒரு பிரமிக்க வைக்கும் அழகுடன் வீற்றிருக்கிறது. சிக்கிம் பகுதியின் தலைநகரில் 1909ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த மடாலயமானது காங்க்டாக் நகரத்திற்கு மேலே ஒரு ரம்மியமான மலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து மவுண்ட் கஞ்சன்...

    + மேலும் படிக்க
  • 11ஹனுமான் தோக்

    ஹனுமான் தோக்

    சிக்கிம் பகுதியில் மிக அமைதியுடன் காட்சியளிக்கும் பல வழிபாட்டுத்தலங்களுள் இந்த ஹனுமான் தோக் கோயிலும் ஒன்றாகும். ஹனுமானுக்காக எழுப்பப்பட்டிருக்கும் இக்கோயில் காங்க்டாக் நகரத்திற்கு முன்னதாக  9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

    இது கடல் மட்டத்திலிருந்து...

    + மேலும் படிக்க
  • 12தகுர்பாரி கோயில்

    தகுர்பாரி கோயில்

    காங்க்டாக் பகுதியில் அமைந்துள்ள இந்த தகுர்பாரி கோயில் ஒரு முக்கிய யாத்ரீக ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. சிக்கிம் பகுதியிலுள்ள பழமையான ஹ்ந்துக் கோயில்களில் ஒன்றான இது காங்க்டாக் நகரின் மையப்பகுதிலேயே அமைந்துள்ளது.

    இதில் எல்ல முக்கிய தெய்வங்களின்...

    + மேலும் படிக்க
  • 13டோட்ருப்ச்சென் மடாலயம்

    டோட்ருப்ச்சென் மடாலயம்

    டோட்ருப்ச்சென் மடாலயம் காங்க்டாக் நகரிலுள்ள மற்றும் ஒரு முக்கியமான பௌத்த மடாலயமாகும். நியிங்மா மரபின் மிகப்பெரிய கொம்பாவாக அறியப்படும் இந்த மடாலயம் இங்குள்ள பெரிய ஸ்தூபிக்காக புகழ் பெற்றிருக்கிறது.

    டோட்ருப்ச்சென் மடாலயத்தின் ரிம்போச்சே இந்த மடாலாய...

    + மேலும் படிக்க
  • 14ரோப்வே

    ரோப்வே

    ரோப்வே எனப்படும் இந்த கயிற்றுக்கார் பாதை காங்க்டாக் பகுதியின் இயற்கை எழிலை நன்றாக பார்த்து ரசிக்க உதவும் முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.

    இந்த கயிற்றுக்கார் பயணிகள் நகரத்திற்கு மேலே அழைத்துச்செல்வேறு செல்கிறது. மூன்று வெவ்வேறு...

    + மேலும் படிக்க
  • 15பாபா ஹர்பஜன் சிங் மெமோரியல் கோயில்

    ஜெலேப்லா பாஸ் மற்றும் நாது லா பாஸ் ஆகிய மலைப்பாதைகளுக்கிடையே இந்த பாபா ஹர்பஜன் சிங் மெமோரியல் கோயில் அமைந்துள்ளது. ஒரு முக்கியமான யாத்ரிக ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.

    பக்தர்களை வேண்டுதல்களை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Apr,Tue
Check Out
17 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Apr,Tue
Return On
17 Apr,Wed