ரிஷபாதேவ் கோவில் கிர்னார் மலையில் அமைந்துள்ளது. இது ஜெயின்களின் 24 தீர்த்தங்காராவுக்கு அர்பணிப்பதற்காக கட்டப்பட்டதாகும். தங்க நிறத்தில் உள்ள இந்த கோவில் ஜெயின்களின் நம்பிக்கைபடி அதிக முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. இந்த கோவிலின் வளாகத்திலேயே பல ஹிந்து கருவறைகள் உள்ளன.