நந்தவன் மற்றும் டோப்பவன் ஆகிய பகுதிகள் கங்கோதரி பனியாற்றுக்கு எதிர் திசையில் 6 கிமீ தொலைவில் அமைந்திருக்கின்றன. நந்தவன் பகுதியிலிருந்து ஷிவ்லிங், பகிரதி, கேடர் டோம், தலாய் சாகர் மற்றும் சதர்ஸனா போன்ற மலைச் சிகரங்களை மிகத் தெளிவாகக் கண்டு களிக்க முடியும்.
...இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் மிகப் பெரிய பனியாறுகளில் கங்கோதரி பனியாறும் ஒன்று. இந்த பனியாறு 27 கியூபிக் கிமீ வரை பரவியிருக்கிறது. இதன் நீளம் 30 கிமீ ஆகும்.
இதன் அகலம் 4 கிமீ ஆகும். இந்த ஆறு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பனியாற்றை...
கோமுக்கில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய அம்சம் அங்கு பாயும் பகிரதி ஆறு ஆகும். கங்கை ஆற்றின் கிளை ஆறான இந்த பகிரதி ஆறு கோமுக்கில் உற்பத்தியாகிறது.
இந்த ஆறு இந்து மக்களின் புனித ஆறாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியை ஆண்ட பண்டைய மன்னரான பகிரதா என்பவரின்...
கோமுக்கில் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றத்தில் ஈடுபடவே அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மிக பிரசித்தி பெற்ற மலையேற்றப் பாதையான கங்கோதரி 22 கிமீ பரவி இறுதியில் கோமுக்கில் முடிவு பெறுகிறது.
புஜ்பாசா என்ற பகுதி கோமுக்கிலிருந்து 4 கிமீ தொலைவில்...