கோண்டலிலுள்ள ராயல் ஊர்தியகம்உலக பிரசத்தி பெற்றவை. இங்கே அரச குடும்பம் வைத்திருந்த விண்டேஜ் கார்களை காணலாம். கோண்டலை ஆண்டவர்கள் கார்கள் மீது அதிக அறிவும் ஈடுபடும் கொண்டிருந்தார்கள்.
இதன் விளைவே இந்த அருங்காட்சியம். ஆற்றங்கரை அரண்மனையில் உள்ள இந்த அருங்காட்சியத்தில் நம்மை ஈர்க்கும் வகையில் பல கார்கள் இருக்கின்றன.