2007-ஆம் திறக்கப்பட்டு இன்று குர்கானின் முக்கியமான மால்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஏம்பியன்ஸ் மால் டெல்லி-குர்கான் எல்லையில் அமைந்திருக்கிறது. இங்கு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ், பேண்டலூன்ஸ், நெக்ஸ்ட், பி.எம்.டபுள்யூ போன்ற முன்னணி நிறுவனங்களின் ஷோ ரூம்களை பார்க்க...
கனவுகளின் இராச்சியம் என்பது ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது தங்க முக்கோணத்தின் மிக அருகில் எளிதில் அணுகும் வண்ணம் அமைந்துள்ளது. இதை எளிதாக ஆக்ரா, தில்லி மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து அடையலாம்.
...ராஜீவ் காந்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பார்க் அல்லது RGREP என்பது ஒரு ஆற்றல் மையம் ஆகும். இது தனியார் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறது.
இந்த அமைப்பின் மிக முக்கிய...
ஹரியானா மாநில அரசால் 1972-ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்தில் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் பறவைகள் என 250-க்கும் மேறபட்ட பறவை இனங்களை பார்த்து ரசிக்க முடியும். அதிலும் குறிப்பாக பனிக் காலங்களில் இங்கு வந்தால் சைபீரியா,...