Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவஹாத்தி » ஈர்க்கும் இடங்கள்
  • 01காமாக்யா கோயில்

    குவஹாத்தி நகரத்திற்கு விஜயம் செய்பவர்கள் காமாக்யா கோயிலை தரிசிக்காமல் திரும்பினால் இந்த சுற்றுலாப்பயணம் பூர்த்தியடையாது என்றே சொல்லலாம். ஹிந்து ஆன்மீக கலாச்சாரத்தின்படி 51 சக்திபீடங்களில் ஒன்றாக இந்த கோயில் கருதப்படுகிறது.

    நகர மையத்திலிருந்து 7 கி.மீ...

    + மேலும் படிக்க
  • 03ஜுவாலஜிகல் கார்டன்ஸ்

    அஸ்ஸாம் மாநில வனவிலங்கு காப்பகம் மற்றும் பாடனிகல் கார்டன் ஆகிய இரண்டும் குவஹாத்தி நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

    130 ஹெக்டேர் பரப்பில் அமைந்திருக்கும் இந்த ஜுவாலஜிகல் கார்டன் வளாகம் பல்வகையான தாவரங்களும் உயிரினங்களும்...

    + மேலும் படிக்க
  • 04உக்ரதாரா கோயில்

    உக்ரதாரா கோயில்

    உக்ரதாரா கோயில் அல்லது உக்ரோதாரா கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் காளிதேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இது உஜான் பஜார் பகுதியில் ஜோர் புகுரி எனும் இடத்தின் மேற்குப்புறத்தில் அமைந்துள்ளது.

    அஸ்ஸாம் மாநிலத்தின் மிக முக்கியமான ஆன்மீக யாத்திரை...

    + மேலும் படிக்க
  • 05குவஹாத்தி பிளானட்டேரியம்

    குவஹாத்தி பிளானட்டேரியம்

    குவஹாத்தி பிளானட்டேரியம் குவஹாத்தி நகரத்தின் மையப்பகுதியில் எம்.ஜி ரோடு எனப்படும் பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது. இது இந்தியாவிலுள்ள நவீனமான வானோக்கு கூடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    வித்தியாசமான அரைக்கோள வடிவமைப்பு மற்றும் சரிவான சுவர்களுடன்...

    + மேலும் படிக்க
  • 06உமானந்தா கோயில்

    பிரம்மபுத்ரா ஆற்றில் அமைந்திருக்கும் பீகாக் ஐலேண்ட் தீவுப்பகுதியில் இந்த கலையம்சம் நிரம்பிய உமானந்தா கோயில் வீற்றிருக்கிறது. குவஹாத்தி நகரத்திற்கே அழகு சேர்க்கும் பெருமைக்குரிய அடையாளமாக இந்த கோயில் புகழ் பெற்றுள்ளது.

    சிவபெருமானுக்குரிய கோயிலான இது ஆஹோம்...

    + மேலும் படிக்க
  • 07அஸ்ஸாம் ஸ்டேட் மியூசியம்

    அஸ்ஸாம் ஸ்டேட் மியூசியம்

    அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த அஸ்ஸாம் ஸ்டேட் மியூசியம் எனும் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்வது மிகவும் அவசியம்.

    இது குவஹாத்தி நகரத்தின் மையப்பகுதியில் திக்காலிபுக்குரி குளத்தின் தெற்கு...

    + மேலும் படிக்க
  • 08புபனேஸ்வரி கோயில்

    புபனேஸ்வரி கோயில்

    புகழ் பெற்ற காமாக்யா கோயிலிலிருந்து 165 அடி உயரத்தில் நிலாச்சல் மலையில் இந்த புபனேஸ்வரி கோயில் அமைந்திருக்கிறது. இந்து ஐதீக மரபின்படி தேவியின் பத்து மஹாவித்யா அவதாரங்களில் நான்காவது அவதாரமாக இந்த புபனேஸ்வரி ரூபம் கருதப்படுகிறது.

    இந்த கோயில் 7 மற்றும் 9ம்...

    + மேலும் படிக்க
  • 09போபிதோரா வனவிலங்குகள் சரணாலயம்

    போபிதோரா வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாமின் மரிகோயான் மாவட்டத்தில் உள்ள குவாஹத்தியிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    போபிதோரா வனவிலங்குகள் சரணாலயம், அதிக அளவிலான ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களைக் கொண்டிருக்கும் சிறப்பு பெற்றதாகும். இதன்...

    + மேலும் படிக்க
  • 10மனாஸ் தேசியப் பூங்கா

    மனாஸ் தேசியப் பூங்கா, அஸ்ஸாம் மாநிலத்தின் மிகப் பிரபலமான தேசியப் பூங்காக்களுள் ஒன்றாகும். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய ஸ்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பூங்கா, புலிகள் சரணாலயம், பாதுகாக்கப்பட்ட இயற்கை வனப்பகுதி மற்றும் யானைகள் சரணாலயம் போன்ற பல்வேறு பெருமைகளைக்...

    + மேலும் படிக்க
  • 11ஜனார்த்தனா கோயில்

    ஜனார்த்தனா கோயில்

    புத்தருக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஜனார்த்தனா கோயில் பிரம்மபுத்ரா ஆற்றிலுள்ள சுக்லேஷ்வர் காட் துறையை ஒட்டி அமைந்திருக்கும் சுக்லேஷ்வர் மலையில் உள்ளது.

    இந்த கோயிலின் கட்டிடக்கலை ஹிந்து மற்றும் பௌத்த பாணி அம்சங்கள் கலந்ததாக காட்சியளிக்கிறது. எனவே...

    + மேலும் படிக்க
  • 12ரீஜனல் சைன்ஸ் சென்டர்

    இந்திய தேசிய அறிவியல் அருங்காட்சிக குழுமத்தால் நடத்தப்படும் 27 அறிவியல் மையங்களில் ஒன்றாக இந்த ரீஜனல் சைன்ஸ் சென்டர் எனப்படும் அறிவியல் மையம் குவஹாட்டி நகரத்தில் அமைந்திருக்கிறது.

    அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் மத்தில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ள...

    + மேலும் படிக்க
  • 13சுக்ரேஸ்வர் கோயில்

    சுக்ரேஸ்வர் கோயில்

    குவஹாத்தி நகரத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் தவறாமல் விஜயம் செய்ய வேண்டிய ஸ்தலங்களில் ஒன்று இந்த சுக்ரேஸ்வர் கோயில். சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் 1744ம் ஆண்டில் ஆஹோம் வம்ச மன்னர் பிரமத்தா சிங்கா என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri