Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹரித்வார் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹர்-கி-பெளரி

    ஹரித்வாரின் இருக்கும் ஹர்-கி-பெளரி புகழ்பெற்ற புனிதனாம பிரம்ம குண்டமாக திகழ்கிறது. மலைகளில் இருந்து விழும் கங்கை இந்த இடத்திலிருந்து சமநிலைப்பகுதிகளுக்கு பாய்கிறது. இந்த இடத்தில் தியானம் செய்த தன் தம்பி ப்ரிதாரியின் நினைவாக மன்னர் விக்கிரமாதித்யர் இந்த...

    + மேலும் படிக்க
  • 02மானசா தேவி கோவில்

    மானசா தேவி கோவில்

    ஹரித்வாரில் இருந்து 3கிமீ தொலைவில் அமைந்திருக்கும் மானசா தேவி கோவில் புகழ்பெற்ற மதஸ்தலமாகும். காஷ்யப் என்ற பழங்கால துறவி ஒருவரின் அருளால் உருவானதே மானசா தேவி கோவில்.

    நாகக் கடவுளான நாக வாசுகியின் மனைவியாக மானசா தேவி வணங்கப்படுகிறார். ஷிவாலிக் மலைகளில் உள்ள...

    + மேலும் படிக்க
  • 03சண்டிதேவி கோவில்

    ஹரித்வாரில் அமைந்திருக்கும் நீல் பர்வத் என்னுமிடத்தில் உச்சியில் அமைந்திருக்கிறது சண்டி தேவி கோவில். 52 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோவில் 1929க்கு முந்தைய காஷ்மீர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. எனினும் இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலை ஆதி சங்கராச்சாரியாவால்...

    + மேலும் படிக்க
  • 04உடன் கட்டோலா

    உடன் கட்டோலா

    பயணிகள் கேபிள் கார் மூலமாக குன்றின் மேல் அமைந்திருக்கும் கோவில்களுக்கு செல்லும் கயிற்று வழி உடன் கோட்டோலா என்றழைக்கப்படுகிறது. நடப்பதை விட, ஏறுவதை விட வேகமான, சொகுசான பயண முறையாக இது கருதப்படுகிறது. சண்டி தேவி கோவிலின் அருகாமையில் இந்த வழி ஆரம்பமாகிறது.

    + மேலும் படிக்க
  • 05பாரத மாதா கோவில்

    இந்திய அன்னைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பாரத மாதா கோவில் ஹரித்வாரின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களின் ஒன்றாகும். புகழ்பெற்ற மதகுருவான ஸ்வாமி சத்யமித்ரானந்த கிரி என்பவரால் பல இந்துக் கடவுள்களுக்கும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள, எட்டு...

    + மேலும் படிக்க
  • 06மோடி பஜார்

    மோடி பஜார்

    ஹர்-கி-பெளரிக்கும் மேல் ரோடுக்கும் நடுவே இருக்கும் மோடி பஜார் ஹரித்வாரின் முக்கியமான கடைத் தெருவாகும். இந்த கடைத் தெருவில் பயணிகள் கங்கா தீர்த்தம், ருத்ராக்சை, விலைமிகுந்த கற்கள், குங்குமம் ஆகியவற்றை வாங்கலாம். மேலும் ஆயுர்வேத மருந்துகள், ஊறுகாய்கள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 07சில்லா வனவிலங்கு சரணாலயம்

    சில்லா வனவிலங்கு சரணாலயம்

    ச1977ல் கண்டுபிடிக்கப்பட்ட சில்லா வனவிலங்கு சரணாலயம் 249 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. ஹரித்வாரில் இருந்து 10கிமீ தூரத்தில் கங்கை கரையில் உள்ளது இந்த சரணாலயம். 1983ல் இந்த சரணாலயம், மோடிசூர் மற்றும் ராஜாஜி சரணாலயங்களுடன் இனைக்கப்பட்டு ராஜாஜி தேசியப் பூங்காவாக...

    + மேலும் படிக்க
  • 08வைஷ்ணோ தேவி கோவில்

    வைஷ்ணோ தேவி கோவில்

    ஜம்முவில் இருக்கும் புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோயில் போலவே புதிதாக கட்டப்பட்டதுதான் ஹரித்வாரின் வைஷ்ணோ தேவி கோவில் என்பது பலர் அறியாதது. கோவிலின் உள் செல்லும் வழியில் ஜம்மு வைஷ்ணோ தேவி கோவிலைப் போலவே ஏராளமான குகைகள் அமைந்துள்ளன.

    + மேலும் படிக்க
  • 09சப்த ரிஷி ஆசிரமம்

    சப்த ரிஷி ஆசிரமம்

    ஹர்-கி-பெளரியில் இருந்து 5கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சப்தரிஷி ஆசிரமம். இந்து புராணங்களின் படி அத்ரி, காஷ்யம், ஜமத்கனி, பரத்வாஜர், வஷிஷ்டர், விஸ்வாமித்திரர் மற்றும் கவுதம் ஆகிய சப்த ரிஷிகள் தியானம் செய்த இடத்தில் சப்தரிஷி ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளதாக...

    + மேலும் படிக்க
  • 10மாயாதேவி கோவில்

    ஹரித்வாரில் இந்து தெய்வமான சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் மாயாதேவி கோவில் புகழ்பெற்ற ஸ்தலமாகும். இந்தியாவின் 52 சக்தி பீடங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் இந்துக் கடவுளான ஆதிஸ்தாத்ரிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது....

    + மேலும் படிக்க
  • 11குஷவர்த்தா காட்

    குஷவர்த்தா காட்

    மராட்டிய ராணி அஹில்பாய் ஹோல்கர் என்பவரால் கட்டப்பட்ட 'குஷவர்த்தா காட்'யில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய 'ஷ்ராத்' எனப்படும் சடங்கு செய்து மக்கள் வழிபடுகிறார்கள்.

    தத்ரேயா என்ற புகழ்பெற்ற பழம்பெரும் சன்னியாசி இங்கு தியானம் செய்ததாக கூறப்படுகிறது. புராணக்...

    + மேலும் படிக்க
  • 12விஷ்ணு காட்

    விஷ்ணு காட்

    ஹரித்வாரின் புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக விஷ்ணு காட் விளங்குகிறது. இந்துக் கடவுளான மகா விஷ்ணு இங்கு குளித்ததாகவும், இங்கு குளிப்பது ஒரு மனிதனின் சகல விதமான பாவங்களில் இருந்தும் அவனை விடுவிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 13கோ காட்

    கோ காட்

    ஹரித்வாரின் முக முக்கியமான இடமாக கோ காட் கருதப்படுகிறது. பசுவதை பாவங்களை இவ்விடத்தில் கழுவுவதால் இவ்விடம் கோ காட் என பெயர் பெற்றது. மேலும் இறந்தவர்களுக்கு சாந்தி கிடைக்கவும் இங்கு மக்கள் வழிபாடு நடத்துகிறார்கள். புகழ்பெற்ற மனிதர்களான நேரு, இந்திரா காந்தி, மகாத்மா...

    + மேலும் படிக்க
  • 14காம்ராஜ்-கி-காளி கோவில்

    ஹரித்வார் ரயில் நிலையத்தில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ள இக்கோவில் ஹரித்வாரின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் பிரதான தெய்வமான காளி காலம், மாற்றத்தின் தெய்வமாகவும், அழிக்கு கடவுளாகவும், தீய சக்திகளை அழிக்கும் சக்தியாகவும் கருதப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 15கெளரிஷங்கர் மஹாதேவ் கோவில்

    கெளரிஷங்கர் மஹாதேவ் கோவில்

    இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவில் ஹரித்வாரின் முக்கியமான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. சண்டிதேவி கோவிலுக்கு அருகில் இருக்கும் இக்கோவிலில் மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும் என நம்பப்படுகிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun