ஹர்-கி-பெளரி அருகில் அமைந்திருக்கும் பீம்கோடா டேங்க் ஹரித்வாரின் புகழ்பெற்ற சுற்றுலா தளமாகும். இந்து புராண கதாப்பாத்திரமான பீமனின் முட்டி இடித்த இடத்தில் பீம்கோடா டேங்க் உருவானதாக நம்பப்படுகிறது.