ஹரித்வாரில் இருந்து 42கிமீ தொலைவில் மாலினி நதிக்கரையில் அமைந்திருக்கிறது கன்வ ரிஷி ஆசிரமம். பச்சைப் பசேல் என்ற காடுகளுக்கு நடுவில் அமைந்திருப்பதால் இயற்கை மற்றும் அமைதி ஆர்வலர்களுக்கு சொர்கமாக திகழ்கிறது.