Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹரியானா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஷேக்கிங் மினரெட்ஸ் (குலுங்கும் தூபிகள்),நுஹ்

    ஷேக்கிங் மினரெட்ஸ் (குலுங்கும் தூபிகள்)

    ஷேக்கிங் மினரெட்ஸ் என்ற இடம் பழங்கால பொறியியலுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. மேலும் இது தான் நுஹ்ஹில் உள்ள முதன்மையான சுற்றுலாத் தலமாகும்.

    இந்தியாவிலுள்ள மினரெட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இவைகள் அதிரவும் குலுங்கவும் செய்யும். ஒரு தூபியில் நின்று...

    + மேலும் படிக்க
  • 02க்வாஜா கிஸ்ர் கல்லறை,சோனிபட்

    க்வாஜா கிஸ்ர் கல்லறை

    க்வாஜா கிஸ்ர் இப்ராகிம் லோதி ஆட்சி காலத்தில் வாழ்ந்த ஒரு சூஃபி துறவியின் கல்லறையாகும். இந்தக்  கல்லறை அவரது இறப்புக்கு பிறகு அவரது தெய்வீக தன்மையை பாதுகாக்கும் பொருட்டு கி.பி. 1522 முதல் 1524 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டது. கல்லறையில் உள்ள கல்வெட்டு,...

    + மேலும் படிக்க
  • 03ரேவாரி ஹெரிடேஜ் ஸ்டீம் லோகோமோடிவ் அருங்காட்சியகம்,ரேவாரி

    ரேவாரி ஹெரிடேஜ் ஸ்டீம் லோகோமோடிவ் அருங்காட்சியகம்

    இந்தியாவிலேயே இந்த ஒரு அருங்காட்சியகத்தில் மட்டும் தான் இந்தியாவின் மூளை முடுக்குகளில் எல்லாம் பல மைல் தூரம் பயணம் செய்த சில ஸ்டீம் எஞ்சின்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

    ரேவாரியில் உள்ள வராலற்று முக்கியத்துவம் நிறைந்த இந்த இடம் 1893-ஆம் ஆண்டு,...

    + மேலும் படிக்க
  • 04பல்வாலிலுள்ள கோவில்கள்,பல்வால்

    பல்வாலிலுள்ள கோவில்கள்

    பல்வாலில் பல கோவில்கள் உள்ளன. அதில் அதிக புகழ் பெற்ற கோவிலாக பஞ்சவடி கோவில் விளங்குகிறது. இது ஹிந்து மதத்தினர் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    கிருஷ்ண பரமாத்மாவின் மூத்த சகோதரரான பலராமிற்காக கட்டப்பட்ட கோவில் தான் தௌஜி மந்திர். இது...

    + மேலும் படிக்க
  • 05பல்வாலிலுள்ள பூங்காக்கள்,பல்வால்

    பல்வாலிலுள்ள பூங்காக்கள்

    பல்வாலில் பல அழகிய பூங்காக்கள் அமையப்பெற்றுள்ளன. ஷ்ரதானந்தா பூங்கா, D பூங்கா, டிகோனா பூங்கா, பஞ்சாயத் பவன், கில்லி வாலா பூங்கா, டன்கி வாலா பூங்கா, பல் பவன், டி.ஜி. கான் ஹிந்து, தௌ தேவி லால் பூங்கா (நகர பூங்கா), தசரா மைதானம் பூங்கா மற்றும் ஹுடா பூங்கா என பல...

    + மேலும் படிக்க
  • 06சமேலி வான்,ஹோடல்

    சமேலி வான்

    ஹோடலில் உள்ள சமேலி வான் புனிதமான ஒரு இடமாக கருதப்படுகிறது. இங்கு ஹனுமானுக்காக கட்டப்பட்ட பழங்கால கோவிலான குரங்கு கோவில் ஒன்றும் உள்ளது.

    சுற்று வட்டாரத்தில் உள்ள இடங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் இங்கே வந்த வண்ணம் இருக்கும், முக்கியமாக...

    + மேலும் படிக்க
  • 07மானசா தேவி கோவில்,பஞ்ச்குலா

    மானசா தேவி கோவில் இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்ரீக ஸ்தலமாகும். மானசா தேவி என்றழைக்கப்படும் சக்திக்கு இந்தக் கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் சிவாலிக் மலைகளின் அடிவாரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து...

    + மேலும் படிக்க
  • 08கலெஸர் வனவிலங்கு சரணாலயம்,யமுனா நகர்

    கலெஸர் வனவிலங்கு சரணாலயம்

    கிழக்கு ஹரியானாவில் அமைந்துள்ள இந்த வன விலங்கு சரணாலயம் சண்டிகரில் இருந்து சுமார் 126 கி.மீ.  தொலைவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்த பகுதி மிகப் பிரபலமான கலெஸர் தேசிய பூங்கா என அழைக்கப்படுகிறது.

    டிசம்பர் 2003 இல் இந்திய அரசாங்கம் இந்த வனப் பகுதியை ஒரு...

    + மேலும் படிக்க
  • 09தேரா சாச்சா சௌடா (ஷாபுர் பேகு),சிர்ஸா

    தேரா சாச்சா சௌடா (ஷாபுர் பேகு)

    தேரா சாச்சா சௌடா அல்லது உண்மைச் செயல்பாடுகளை நம்பும் மக்கள் உள்ள இடமாக சிர்ஸாவிலுள்ள பேகு சாலையின், ஷாபுர் பேகு பகுதி உள்ளது. 1948-ல் இதனை உருவாக்கி ஷ மஸ்தானாவின் இயற்பெயர் கெமாமல் ஆகும்.

    மிகவும் தீவிர மதவாதியான இவர், உலக இன்பங்களை முற்றிலும்...

    + மேலும் படிக்க
  • 10தில்யார் ஏரி,ரோஹ்தக்

    தில்யார் ஏரி

    தில்யார் ஏரி டெல்லி-ஹரியானா எல்லைப்பகுதியிலிருந்து சுமார் 89 கி.மீ தூரத்தில் உள்ளது. ரோஹ்தக் நகரத்துக்கு அருகில் உள்ள ஏரி பிரம்மாண்டமான 132 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இந்த ஏரியை சுற்றிலும் பசுமையான இயற்கை பிரதேசம் காணப்படுவதால் டெல்லி மற்றும்...

    + மேலும் படிக்க
  • 11தாம்டான் சாஹிப் குருத்துவாரா,ஜின்ட்

    தாம்டான் சாஹிப் குருத்துவாரா

    பொதுவாகவே சீக்கியர்களின் கோவில்களான குருத்துவாராக்களில் தான் 'சாஹிப்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். ஆனால், இங்கே தாம்டானின் மதம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காக சாஹிப் என்று அழைக்கப்படுகிறது.

    மதத்தலம் என்று பொருள்படும 'தர்மஸ்தான்' என்ற...

    + மேலும் படிக்க
  • 12ஹ்யூமாயூன் மசூதி,ஃபதேஹாபாத்

    ஹ்யூமாயூன் மசூதி

    ஹுமாயூன் பாதுஷாவால்  1526ல் துவங்கி 1536ல் கட்டிமுடிக்கப்பட்ட கட்டப்பட்ட ஹுமாயூன் மசூதி இங்கு உள்ளது.  தன் தந்தை பாபரைப் போல் அல்லாது கொஞ்சம் பலவீனமான மன்னராக விளங்கிய ஹ்யூமாயூன் செர்ஷா சூரியால் தோற்கடிக்கப்பட்டு ஃபெரோஸ் ஷா கட்டிய ஒரு கோட்டையில்...

    + மேலும் படிக்க
  • 13ஹவன் நகர்,பினாங்க்வான்

    ஹவன் நகர்

    பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது இந்த ஸ்தலத்தில் ஒரு யாகத்தை நிகழ்த்தியுள்ளனர். எனவே இதற்கு ஹவன் நகர் என்று பெயர் வந்துள்ளது.

    இங்கு வரலாற்று காலத்தை சேர்ந்த சாம்பல் வண்ணம் பூசப்பட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், மண் பாண்டங்கள் மற்றும் வேறு யுகங்களை சேர்ந்த...

    + மேலும் படிக்க
  • 14ஏம்பியன்ஸ் மால்,குர்கான்

    ஏம்பியன்ஸ் மால்

    2007-ஆம் திறக்கப்பட்டு இன்று குர்கானின் முக்கியமான மால்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஏம்பியன்ஸ் மால் டெல்லி-குர்கான் எல்லையில் அமைந்திருக்கிறது. இங்கு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ், பேண்டலூன்ஸ், நெக்ஸ்ட், பி.எம்.டபுள்யூ போன்ற முன்னணி நிறுவனங்களின் ஷோ ரூம்களை பார்க்க...

    + மேலும் படிக்க
  • 15ப்ரித்விராஜ் கோட்டை,ஹிசார்

    ப்ரித்விராஜ் கோட்டை

    12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜபுத்திர வீரர் பிரித்விராஜால் கட்டப்பட்ட ப்ரித்விராஜ் குய்லா எனப்படும் ப்ரித்விராஜ் கோட்டையும் இங்குள்ளது. ஜார்ஜ் தாமஸ் என்பவரால் 1798ல் இக்கோட்டை மீண்டும் கட்டப்பட்டது.

    ஜார்ஜ் தாமஸின் ஆட்சி முடிந்தவுடன் இக்கோட்டை ராணுவ முகாமாக...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun

Near by City